En Frienda Pola yaaru machan Lyrics and karoake - Nanban Song Lyrics

Written By Unknown on Tuesday, April 17, 2012 | 11:06 PM

 Lyrics Of "En Friend Pola" From "Nanban(2011)"
                                                                  Music By Harris Jeyaraj
                                                                       Lyrics By Viveka




en friend'a pola yaaru machaan
avan trend'a ellaam maaththi vechaan
nee enga pona enga machaan
yenna enni enni yenga vechaan
natpaala namma nenja thechaan
nam kannil neera ponga vechaan}..(2)

thozhanin thozhgalum annai madi
avan thoorathil poothita thoppil kodi
kaadhalai thaandiyum ulla padi
enrum natpu thaan uyarnthathu pathu padi
un naatpaai naangal petrom
athanaale yaavum katrom
mele mele senrom vaan megam pole ninrom
puthu paathai neeye pottu thanthaai
yen paathi vazhiyil vittu senrai?
oru thaayai thedum pillaiyaavom
nee illai enral enge povom?

en friend'a pola yaaru machaan
avan trend'a ellaam maaththi vechaan
nee enga pona enga machaan
yenna enni enni yenga vechaan
natpaala namma nenja thechaan
nam kannil neera ponga vechaan------

--------------------------------------------------------

{என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்..}..(2)


தோழனின்  தோள்களும் அன்னை  மடி
அவன்  தூரத்தில்  பூத்திட்ட தொப்புள் கொடி!  
காதலை  தாண்டியும்  உள்ளபடி
என்றும்  நட்பு  தான்  உயர்ந்தது  பத்து  படி!
உன்  நட்பை  நாங்கள்  பெற்றோம்
அதனாலே  யாவும்  கற்றோம்!
மேலே  மேலே சென்றோம்
வான்  மேகம்  போலே  நின்றோம்!
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்..

Click on the above image to download Karoake



0 comments:

Post a Comment